ஒட்டோவா 9 தமிழ் அமைப்புகளின் வரவேற்பு

2051 மடங்கல் 28ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை(Sep13,2020   Sunday ,Ottawa ,Canada.

இன்று மாலை 5மணியளவில் ஒட்டோவா வின்சன் மெர்சி பூங்காவில் ஒன்ராரியோ கியூபெக் மாநில 7நீண்ட நடையுலாவினர் இணைந்து கொண்டார்கள்.ஒட்டோவா நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களால் நிறுவப்பட்ட 9 தமிழ் அமைப்புகள் இணைந்து 7நடையுலாவினரையும் வரவேற்றார்கள்.அந்த நிகழ்வின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது. 

Please follow and like us:

43total visits,1visits today