ஒன்ராறியோ கியூபெக் மாநில தமிழர்கள் ஒன்றிணைவு

2051 மடங்கல் 28ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை(Sep13,2020  )Sunday ,Ottawa ,Canada.

இன்று கனடா ஒன்ராரியோ பிரம்மன் நகரத்தில் இருந்து நான்கு தமிழ் உறவுகள் சிங்கள இனவெறியரசால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு கனடா அரசிடம் நீதி கோரி 470கிலோமீற்றர் தூர நீண்டநடையுலாவில் ஒட்டோவா நகரைவந்தடைந்தார்கள்

வைசீகமாபதி யோகேந்திரன்

டேவிட் தோமசு

வரதராசன் வியிதரன்

மகாலிங்கம் மகாயெயம்

இன்று கனடா கியூபெக் மாநிலம் மொன்றியால் நகரத்தில் இருந்து மூன்று தமிழ் உறவுகள் சிங்கள இனவெறியரசால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு கனடா அரசிடம் நீதி கோரி 220கிலோமீற்றர் தூர நீண்டநடையுலாவில் ஒட்டோவா நகரைவந்தடைந்தார்கள்

யோகேசுவரன்  நடேசு

வீராசாமி குலேந்திரசிகாமணி

நமசிவாயம் விசயகுமார்

இன்று மாலை 5மணியளவில் ஒட்டோவா வின்சன் மெர்சி பூங்காவில் ஒன்ராரியோ கியூபெக் மாநில 7நீண்ட நடையுலாவினர் இணைந்தார்கள்.அந்தக் காணொளி இதில் இணைக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

23total visits,1visits today