15  ஆவது நாளாக நடையுலா  தொடக்க நிகழ்வு ஒட்டோவா நாடாளுமன்றத்தை நோக்கி

2051 மடங்கல் 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை(Sep13,2020 Sunday ,Canada ,Ontario province)

கனடா வாழ் தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி கனடா அரசின் நாடாளுமன்ற அவையை நோக்கி 472 கிலோமீற்றர் தூர நடையுலா15  ஆவது நாளில் நீண்ட நெடிய நடையுலாவில் தொடக்க நிகழ்வில் அறவழி மறத்தமிழர்களான  டேவிட் தோமசு, யோகேந்திரன், வியீதரன் வரதராசன், மகாயெயம் மகாலிங்கம் மன உறுதியோடு நடக்கின்றார்கள்.

அவர்களை வாழ்த்துவோம்.ஆதரவு வழங்குவோம்.

 

Please follow and like us:

60total visits,1visits today