கட்டணமின்றி ஒட்டோவாவுக்கு பேரூந்தில் போகலாம்

கட்டணமின்றி ஒட்டோவாவுக்கு பேரூந்தில் போகலாம்

 

செப்டம்பர் 14ஆம் நாள் திங்கட்கிழமை நண்பகல் ஒட்டோவா நாடாளுமன்றத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி வேண்டி  472 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று தமிழருக்கான நீதியைப் பெற்றுத் தருமாறு கனடாப்பிரதமரிடம் மகயர் ஒன்றை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள கட்டணமின்றி ஒட்டோவா செல்ல நடையுலா ஒழுங்கமைப்பாளர்கள் ஒழுங்கு படுத்தியிருக்கிறார்கள்.

அனைவரும் பங்கு கொள்ளுங்கள்.

 

Please follow and like us:

47total visits,1visits today