ஒட்டோவா நாடாளுமன்றத்தை நோக்கிய 11ஆவது நாள் நடை நிறைவு

2051 மடங்கல் 25 ஆம் நாள் வியாழக்கிழமை(Sep10,2020 Thursday ,Canada ,Ontario province)

கனடா வாழ் தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி கனடா அரசின் நாடாளுமன்ற அவையை நோக்கி 430 கிலோமீற்றர் தூர நடையுலா

11 நாட்களில் 308 கிலோமீற்றரைத் தாண்டி 12   ஆவது நாளில்

நீண்ட நெடிய நடையுலாவில் அறவழி மறத்தமிழர்களான  டேவிட் தோமசு யோகேந்திரன் வியீதரன் வரதராசன் மகாயெயம் மகாலிங்கம் மன உறுதியோடு நடக்கின்றார்கள்.

அவர்களை வாழ்த்துவோம்.ஆதரவு வழங்குவோம்.

Please follow and like us:

59total visits,1visits today