முனைவர் பாவலர் சேரன் அவர்களுக்கு விகடன் விருது

ஈழ இலக்கிய உலகில் சிறந்த கவிதைத்தொகுப்புக்கு நூலாக இனப்படுகொலை பற்றிய "அஞர்"கவிதைத் தொகுப்பு நூலாசிரியர் சேரன் அவர்களுக்கு. ஆனந்த விகடன் விருது வழங்கப்பட்டபொழுது..தேடிப்பாரின் வாழ்த்துகள்

Posted by Kumar Thillainathan on Thursday, February 13, 2020

முனைவர் பாவலர் விரிவுரையாளர் எழுத்தாளர் அரசியல் தெளிவுரையாளர் கல்வியாளர் பாடலாசிரியர் பாடல் மெட்டாளர் எண்ண கருத்தாடளர் என பல்துறைகளில் வல்லுனராக தன்னை அறிவால் வளர்ந்த பெருந்தமிழர் சேரன்.

இவர் கனடாமண்ணிற்கு புலம்பெயர்ந்த ஈழத்தவர்.இவரின் பணி அளப்பரியது.உலகில் வாழும் 12கோடி தமிழர்களுக்கும் பெருமை தேடிக்கொடுத்த கல்விமான்.
2050(2019) ஆம் ஆண்டு தமிழக மண் சேரன் அவர்களுக்கு விருது வழங்கி மதிப்பளித்திருக்கிறது.தமிழக மண்ணுக்கு ஈழமண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழினப்படுகொலை பற்றிய சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.

Please follow and like us:

151total visits,7visits today