யெனீவாவுக்கு வந்து தப்பியோடிய கிறித்தவ பாதிரியார்

தமிழர் இயக்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திய கிறித்தவ பாதிரியார். இனப்படுகொலைச் சாட்சியாக அழைக்கப்பட்டு வந்தவர். பின் அழைத்தவர்களையும் தமிழ் மக்களையும் ஏமாற்றி ஒளிமறைவான பாதிரியார்.

இதைச் சாட்டாக சிங்கள இனவெறியரசின் கைக்கூலிகள் தமிழர் இயக்கத்தின் மீது சேறு பூசுகிறார்கள்.

Please follow and like us:

322total visits,1visits today