600 இனப்படுகொலைச் சாட்சிகளின் குரல் ஐ.நா வில் ஒலிக்கச் செய்த பெருமை தமிழர் இயக்கத்திற்குரியது

பல்வேறு சிக்கலையும் தாண்டி மண்டியிடாத மானத்தோடும் வீழ்ந்துவிடாத வீரத்தோடும் ஐ.நா சபையில் தமிழினத்திற்கான பணியை தமிழர் இயக்கம் முன்னெடுக்கின்றது.

உலகத் தமிழர்கள் தமிழர் இயக்கத்தோடு இணைந்து செயல்பட அன்போடு அழைக்கிறார்கள். உங்கள் அறிவுத்திறமையை தமிழர் இயக்கத்தோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Please follow and like us:

138total visits,2visits today