ஈழத்தமிழரின் கரிநாள் பெப்ரவரி 4

கடந்த காலங்களில் தமிழர்கள் பெப்ரவரி4ஆம் நாள் கரி நாள் கறுப்புநாளாகக் கடைப்பிடித்து வருகிறோம்.

சிங்கள இனம் கடந்த 400 ஆண்டுகளாக ஈழத்தீவில் மண்ணின் தொன்மைக்குடிகளா தமிழர்களை அழித்து வருகிறார்கள்.

1621 ஆம் ஆண்டுமுதல் போர்த்துக்கேய ஒல்லாந்த ஆங்கிலேயருக்கு எடுபிடியாக அடிமையாக இருந்த சிங்களவர்கள்
தமிழர்களை அழித்து தமிழர்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்தது.
இதற்கு பலஅறழியில் அரசியல் அதிகாரத்தைப் பெற தமிழ்த் தலைமைகள் உழைத்தார்கள்.அவை அனைத்தும் பயனளிக்கவில்லை.

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் நாள் ஈழமண் சிங்களத்தின் கைக்கு மாறிய நாள் மீண்டும் சிங்களம் தமிழினத்தை முதன்மையாக அழிப்பதில் செயல்பட்டது.
அன்றிலிருந்து ஈழத்தமிழர்கள் பெப்ரவரி 4ஆம் நாளை கறுப்பு நாளாகக் கடைப்பிடிக்கிறோம்.

Please follow and like us:

242total visits,1visits today