கனடாத் தமிழர் மரபு மாநாடு 2051

2051 சுறவம் 19 ஆம் நாள் காரிக்கிழமை(Feb 1,2020) கனடா இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள மேரி லூர்ட் கத்தோலிக்க. மேல்நிலைப்பள்ளி பண்பாட்டு கலை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர் நாச்சில் சம்பந் பங்கேற்றிருந்தார்.

Please follow and like us:

145total visits,1visits today