அயீத் சபாரத்தின் கனடாத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் அடிப்படை உ றுப்புரிமையில் இருந்து இன்னும் விலக்காததேன்?

கனடாத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக இருந்தபோது கணக்கில் பல தில்லுமுல்லுகள் செய்து கணக்குகளுக்குரிய ஆவணங்களை ஒப்படைக்காமல் கணக்கை முடிக்காமல் இருந்த அயீத் சபாரத்தினத்தின் க.த.வ.சம்மேளன அடிப்படை உறுப்புரிமையை இதுவரை பறிமுதல் செய்யாமல் நிர்வாக உறுப்பினர்கள் கோட்டைவிடுவதேன்?

Please follow and like us:

309total visits,1visits today