கனடாத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் 928,388 .00கனடாவெள்ளிப் பணத்தை அயீத் சபாரத்தினம் சுருட்டினரா?கனடாவாழ் தமிழர்கள் குற்றச்சாட்டு

ஏப்ரல் 11 2018ஆம் ஆண்டு க.த.வ.சம்மேளன உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கின் தரவு
2015_ 2016ஆண்டு முழு வருமானம் $222 960
2015 _2016ஆண்டு முழுச்செலவு                $220 751
2015_2016 ஆண்டு கையிருப்பு                                      $2209

2016_ 2017ஆண்டு முழு வருமானம் $705 428
2016_ 2017ஆண்டு முழுச்செலவு                 $661 903
2016 _2017ஆண்டு கையிருப்பு                                   $43525_

க.த.வ.சம்மேளத்தின் ஏப்ரல் 2018 இல் கணக்கு எழுத்தில் காட்டப்பட்டதே தவிர அதற்கான எந்த ஆவணங்களும் அயீத் சபாரத்தினம் தலைவராக இருந்து சரியாக செயல்படவில்லை என்பதை க.த. வ. சம்மேளன உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியிருந்தார்கள். க.த.வ.சம்மேளன அமைப்பில் பல வணிக முதல்வர்கள்  அமைப்பின் தூண்களாக இருந்து அமைப்பைக் கட்டியெழுப்பியது என்பது வரலாற்றுப் பதிவு.

அயீத் சபாரத்தினம் என்ற சிங்கள இனவெறியரசின்  கூட்டாளி ஈழமண்ணில் 400ஆண்டுகளாக தமிழர்கள் அழிக்கப்பட்ட வரலாற்றை மறந்த தமிழர்.தமிழர்களின் பணத்தைத் கனடாவில் சுருட்டிய பெருந்தமிழர் அயீத் சபாரத்தினம்.

மேலே சொல்லப்பட்ட பணகணக்குச் செய்தி க.த.வ.சம்மேளன உறுப்பினர்கள்  கனடாவாழ் தமிழ்ச் குமூக பண்பாளர்கள் பொது அமைப்புகள்  பொதுமக்களின் உள்ளக்குமுறல்களை பறை ஊடகம் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. ஆகவே மேலே சொல்லப்பட்ட செய்திக்கு பறை ஊடகம் பொறுப்பல்ல.பறை ஊடகம் நடுநிலையைப் பின்பற்றுவதால் அயீத் சபாரத்தினம் இச்செய்தியை மறுத்து பறை ஊடக காணொளி நேர்காணலில் பங்கேற்று இச்செய்தி பற்றிய கருத்தை தெரிவிக்க முடியும்.

மேலே சொல்லப்பட்ட செய்திக்கு பறை ஊடகம் பொறுப்பல்ல.

 

Please follow and like us:

1507total visits,3visits today