ஈழ அரசியல் புரியாத வடமாகாண ஆளுனர் சில சிங்கள செம்பு தூக்கிகளோடு கனடாவில்

கனடாவிற்கு வந்த வடமாகாண ஆளுனர் கனடாவாழ் தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் பினாமிகளோடு சேர்ந்து கும்மாளம் அடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

இச்செயல்பாடானது சிங்களத்திற்கு செம்பு தூக்கும் பணியாக 12கோடி தமிழர்களும் பார்த்து எள்ளிநகையாடுகிறார்கள்.

வடமாகாண ஆளுனரின் அதிகார ஆளுமை வலிமை இவருக்கு தெரியவில்லை. என்பது இவருடைய செயல்பாட்டிலிருந்து மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

புலம்பெயர் நாட்டில் வாழும் ஈழ அரசியல் அதிகாரம் இழந்த மக்களிடம் சிங்களத்தின் தமிழின அழிப்புக்காக கனடாவாழ் மக்களிடம் பிச்சையெடுக்கும் வடமாகாண ஆளுனர்.

இச்செய்தி கனடாவாழ் மக்களோடு உலகில் வாழும் 12கோடி தமிழர்களில் இருந்து கிடைத்த செய்தியை வெளியிடுகிறோம்.

இச்செய்திக்கும் பறை ஊடகத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை.பறை ஊடகம்பொறுப்பல்ல.

Please follow and like us:

85total visits,1visits today