தமிழினப்படுகொலையாளர் கோட்டபாய நாட்டு முதல்வர் தேர்தல் பங்கேற்பில்ஐ.நாவை தலையிடுமாறு தமிழர் இயக்கம் முறைப்பாடு

தமிழின அழிப்பின் சூத்திரதாரியான கோத்தபாய ராசபக்சே சிங்கள இனவெறியரசின் முதல்வர தேர்தலில் பங்கெடுப்பதை ஐ.நா. தலையிட்டு தடுத்திட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திடம் வலியுறுத்திய தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள்!!!!

தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 42வது கூட்டத்தொடரில் கலந்துகொண்ட தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 10: தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் உருவாக்கம்( item 10: Technical assistance and capacity-building – General Debate )
எனும் பொதுவிவாதத்தில் கலந்துகொண்டு வழங்கிய வாய்மூல அறிக்கையில்,

தமிழின அழிப்பின் சூத்திரதாரியான கோத்தபாய ராயபக்சே சிங்களஇனவெறியரச முதல்வர் தேர்தலில் பங்கெடுப்பதை ஐ.நா. தலையிட்டு தடுத்திட வேண்டும் எனவும் இலங்கையைக் கண்காணிக்க தனியாக சிறப்பு கண்காணிப்பாளர் (Special Rappourteur) ஒருவரை அமர்த்தப்பட வேண்டும் என்று தெரிவித்ததுடன் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பாதுகாக்க ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தொழில்நுட்ப உதவி தமிழர்களுக்கு தேவை என்றும் வலியுறுத்தினர்……

தமிழின அழிப்பின் சூத்திரதாரியான கோத்தபாய ராஜபக்சே சிறீலங்கா அதிபர் தேர்தலில் பங்கெடுப்பதை ஐ.நா. தலையிட்டு தடுத்திட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திடம் வலியுறுத்திய தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள்!!!!தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 42வது கூட்டத்தொடரில் கலந்துகொண்ட தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 10: தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் உருவாக்கம்( item 10: Technical assistance and capacity-building – General Debate )எனும் பொதுவிவாதத்தில் கலந்துகொண்டு வழங்கிய வாய்மூல அறிக்கையில்,தமிழின அழிப்பின் சூத்திரதாரியான கோத்தபாய ராயபக்சே சிறீலங்கா அதிபர் தேர்தலில் பங்கெடுப்பதை ஐ.நா. தலையிட்டு தடுத்திட வேண்டும் எனவும் இலங்கையைக் கண்காணிக்க தனியாக சிறப்பு கண்காணிப்பாளர் (Special Rappourteur) ஒருவரை அமர்த்தப்பட வேண்டும் என்று தெரிவித்ததுடன் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பாதுகாக்க ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தொழில்நுட்ப உதவி தமிழர்களுக்கு தேவை என்றும் வலியுறுத்தினர்……

Posted by Tamil Movement on Saturday, November 2, 2019
Please follow and like us:

304total visits,1visits today