கனடாத் தமிழர் பேரவையின் பெயரால் கனடாவாழ் தமிழர்கள் ஏமாற்றப்படுகிறார்களா?

கனடாத் தமிழர் பேரவையின் இன்றையஆட்சிக்குழு உறுப்பினர்கள் .கனடாவில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கனடா அரசிற்கு சொல்லிக்கொண்டு கனடாவாழ் தமிழர்களை இழிவுபடுத்தும் பல்வேறு பணிகளில் தொடர்ந்து செயல்படுவதை உலகில் வாழும் 12கோடி தமிழர்கள் சார்பாக கனடா வாழ் தமிழ்மக்கள் கண்டிக்கிறார்கள்.
ஏன் கனடாவாழ் தமிழர்கள் கண்டிக்கிறார்கள்.
1.டேவிட் பூபாலபிள்ளையின் பாலியல் வன்முறையை பல ஆண்டுகளாக மூடிமறைத்து தாங்களே விசாரித்து அவரில் ஏதுவித பிழையும் இல்லை என அறிக்கை வெளியிட்டு உண்மைகள் மூடிமறைத்தமை.
2.சிங்கள அரசோடு இரகசிய தொடர்புகளைப் பேணி சிங்களவர்கள் நடத்திய இனப்படுகொலையை மூடிமறைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்மை.

3.இந்திய அரசுடன் இரகசிய பேச்சு.

3.தமிழினத்தை அழித்ததை நியாயப்படுத்தி ரூபவாகினியை பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்க முற்பட்டு கனடாவாழ் மக்களின் கடின எதிர்ப்பால் ரூபவாகினி வருகை நிறுத்தப்பட்டது.
4. 2010 ஆம் ஆண்டு கப்பலில் வந்த 492தமிழர்களின்பெயர்களைக் சிங்கள இனவெறியரசுக்கு கொடுத்துதவியமை.
5.நிதி சேர் நடைபவனியில் சேர்க்கப்பட்ட பணம் பற்றிய சரியான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
5.தமிழ் இருக்கைகக்கு நண்பர்கள் உறவிர்கள் மூலம் சிவன் இளங்கோவிடம் கொடுக்கப்பட்டதமிழ் இருக்கைக்கான நன்கொடைபணத்திற்கான பற்றுச்சீட்டுகள் சிவன் இளங்கோ இன்னும்  வழங்கமை.
6. கனடா வாழ்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக ரோரரண்டோ நகரசபைக்கு பொய்த்தகவல்களை வழங்கி கடந்த காலத்தில் ரோரரண்டோ நகரசபையிடம் பெற்றுக்கொண்ட பல ஆயிரம் கனடாவெள்ளிக்கான கணக்குகள் சரியான முறையில் ரோரரண்டோ நகர சபைக்கு வழங்காதபடியால் 2019 ஆண்டுக்கான தமிழர் தெரு விழாவுக்கான நிதியை ரோரரண்டோநகரசபை வழங்க மறுத்தமை.
7.கனடாவாழ் கலைஞர்களுக்கு எதுவித பணம் வழங்காமல் தெருவிழாவில் கனடாவாழ் கலைஞர்களின் நிகழ்வுகளை நடத்திக்கொண்டு ரோரரண்டோவுக்கு கனடாவுக்குவெளியில் இருந்து வரும் கலைஞர்களுக்கு அதிகபணத்தை செலவு செய்தமை.
8.கனடா சட்டவிதிமுறையோடும் பறை ஊடகத்தை பொங்கல்விழாவுக்கு அழைத்துவிட்டு விழாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.
9.
சிங்கள இனவெறியரச நாடாளுமன்ற உறுப்பினரிடம் சேர்க்கப்பட்ட நிதி வழங்கப்பட்டதாக கனடாவாழ் மக்களிடம் பொய்த்தகவல்களை வழங்கியமை.
10.கனடாவாழ் தமிழர்களை பிரதிநிதித்துதுவப்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு தேர்தலில் போட்டியிட்ட தமிழருக்கு எதிராக செயல்பட்டமை.
11.கனடாத் தமிழர் பேரவையின் புதிய உறுப்பினர்களை சேர்க்கமறுத்தமை.
12.கனடா தமிழர் பேரவை தமிழர்களின் அரசியல் அதிகாரத்திற்கான செயல்திட்டங்களை மூடிவிட்ட நிதியின்பெயரால் பணம் திரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

மேலே சொல்லப்பட்ட செய்திகள் கனடாவாழ் மக்களால் பறை ஊடகத்திற்கு வழங்கியவைஆகவே இச்செய்திக்கு  பறை ஊடகம்  பொறுப்பல்ல.

கனடாத்தமிழர் பேரவை பலமுறை பல முறை நாடினோம். ம்  நேர்காணல் முயற்சி எடுத்தோம்.

Please follow and like us:

278total visits,1visits today