கரியின் வெற்றி தமிழினப்படுகொலைக்கு ஐ.நாவில் அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரை செய்வாரா?

கரியின் வெற்றிக்கு பறை ஊடக வாழ்த்துக்கள்.

2019 மார்ச் மாத ஐ.நா.மன்ற மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் சிங்கள இனவெறியரசுக்கு 2ஆண்டு காலநீடிப்பு வழங்குவதில் லிபரல் அரசுக்கும் கரிக்கும் பெரிய பங்கு உண்டு.

கரியின் தேர்தல் வெற்றிக்கு கனடாவாழ் மக்களின் வாழ்வியலுக்கு தடையாக இருக்கும் விடுதலைப் புலிகளின் தடையை உடைப்பாரா?அல்லது அதைத் தவிர்ப்பாரா?

தமிழ் மக்களின் ஏகோபித்த வேண்டுகோள் தமிழினப்படுகொலைக்கான அனைத்துலக விசாரணையும் தமிழரின் தன்னாட்சிக்கான உலகத்தமிழரின் பரிந்துரையை ஐநாவுக்குள் எடுத்துச் செல்வது.

இதை இந்தத் தடைவை செய்வார் என நம்பி கனடாவாழ் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

Please follow and like us:

457total visits,1visits today