வலி சுமந்த கனடாத் தமிழர்களை அவமதித்தாரா யசுட்டின் ரூடோ?

400 ஆண்டுகளாக தமிழரின் அரசியல் உரிமைக்காக ஈழத்தமிழர்கள் போராடி வந்துள்ளார்கள்.சிங்கள இனவெறி மரபு 2009 இல் முற்றாக தமிழர்களை அழித்தார்கள்.இந்த இனவழிப்பில் அனைத்துலக நாடுகளும் துணையாக இருந்தார்கள்.

பிரம்மன் மண்ணிலிருந்து 4ஈழத்தமிழர்களும் மொன்றியாலில் இருந்து 3ஈழத்தமிழர்களும் 140000  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலியை தூக்கிச் சுமந்தார்கள்.

கனடா மண்ணில் 4 தமிழர்களும் 4கோடி காலடி தடத்தோடு மொன்றியாலில் இருந்து 3 ஈழத்தமிழர்கள் 2கோடி  காலடித் தடத்தோடும் பதித்து ஒட்டோவாவில் கனடாப்பிரதமரை சந்தித்து தமது வலியை அறிக்கையாகக் கொடுக்கச் சென்றார்கள்.ஆனால் கனடாப் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்கள்.

கனடாப் பிரதமர் ஏன் 6கோடி காலடியை கனடா மண்ணில் பதித்து தமது வலியைக் கேட்க முன்வரவில்லை?கனடாப் பிரதமரை கரி ஆனந்தசங்கரி அழைத்தாரா?அழைக்கவில்லையா? கரி அழைத்தபோது கனடாப்பிரதமர் வரமறுத்தாரா? கரி கனடாப் பிரதமரை அழைக்காமல் தானாகவே நடையாளர்களை சந்தித்தாரா?

கனடா வாழ் அவமானப்படுத்தப்பட்டார்களோ?

விடை தமிழர்களின் கையில்.தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்வோம்.

Please follow and like us:

363total visits,2visits today