தமிழினப்படுகொலை

ஈழ மண்ணின் தொன்மைக்குடிகள்  2500 ஆண்டுகளாக  சிங்கள மக்களால் அழிக்கப்பட்ட நிழற்படங்கள். இவ்வழிவு மனித குலத்திற்கு எதிரானது. உலக நாடுகளின்  அணுசரணையொடு  தமிழர்கள் அழிக்கப்பட்டு வருகிறார்கள். வடக்கு கிழக்கு பகுதிகளில்  நாளாந்த வாழ்வுக்கு வறுமையில் வாடும் மக்கள் நடுவில் 2 இலக்கம் சிங்கள இனவெறிக்கூலிகள் ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தல் நடுவே ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். இதற்கு ஐநா மன்றமும் தமிழரை அழிப்பதற்கு உறுதுணையாக நிற்பது இழிவாகும்.

771total visits,1visits today