அரசியல்

ஈழமண்ணில் தமிழருக்கான அரசியல் பலத்தை பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு பாதிக்கப்பட்ட தமிழருக்கு உதவி செய்வதாகச் சொல்லி இனவெறி அரசுடன் கை கோர்க்கும்  தமிழர்கள். அரசியல் பொருளாதாரத்தை மையப்படுத்தி தமிழரின் வலிமையைப் பலவீனப்படுத்துவதும்  சிங்கள அரசியல் அதிகாரத்தை பலப்படத்துவதற்கு கொடுக்கு கட்டி நிற்கும் தமிழ்ரகள். உலகில் வாழும் 12 கொடி மக்களும் இவர்களை இனம்கண்டு கொள்ளவேண்டும். இனவெறி அரசின் நிகழ்ச்சி நிரலில் செயல்படுபவர்கள் இவர்கள். ஆகவே தமிழர்கள் இவர்களை இனம் கண்டு ஒதுக்கவேண்டும். தமிழரின்  ரத்தம் தோய்ந்த வாழ்வை தமது சுயநலனுக்கு பயன்படுத்துவதை  மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.  இவர்கள் வணிக வியாபாரிகள்  மட்டுமல்ல தமிழின அழிப்பில் குளிர் காய்பவர்கள்.

1131total visits,1visits today